Sunday 22 January 2017

GDS ஊழியர்களின் புதிய ஊதிய பட்டியல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது .
31.12.2015 இல் நீங்கள் வாங்கின TRCA வை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படவேண்டும் .
ஒவ்வொரு TRCA கும் புதிய ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது .


1.உதாரணம் 2295--45--3690 என்ற TRCA இல் ஒருவர் 3690 வரை வாங்கியிருந்தாலும் அவருடைய புதிய ஊதியம் ரூபாய் 10000 இல் நிர்ணயம் செய்யப்படும் .
2.2870-50-4370 என்ற TRCA இல் ஒருவர் 4170 வாங்கியிருந்தால் அவருடைய புதிய ஊதியம் 10930 ரூபாய்  இல் நிர்ணயம் செய்யப்படும் .அதாவது 4170 x 2.57 = 10716.90 இதை 2870-50-4370 அட்டவனையோடு பொருத்தி பார்த்தால் 10716.90 க்கு அடுத்தநிலை  10930 ஆகும் .
3.3330--60--5130 என்ற TRCA இல் ஒருவர் 4710வாங்கியிருந்தால்  அவருடைய புதிய ஊதிய ரூபாய்  இல் நிர்ணயம் செய்யப்படும் .அதாவது 4710 x 2.57 = 12104.70 இதை  3330-60-5130 அட்டவனையோடு பொருத்தி பார்த்தால் 12104.70 க்கு அடுத்தநிலை  12310ஆகும் .
இப்படி ஒவ்வொரு ஊதியத்தையும் 31.12.2016 TRCA உடன் 2.57 இல் பெருக்கி அதன் தொகையை ஒவ்வொரு நிலையிலும் அதற்கு அடுத்த ஊதிய நிலையில் கொண்டு சென்றால் அதுதான் உங்களது புதிய ஊதியம் ஆகும் .

No comments:

Post a Comment